மனைவியை எரித்த கணவருக்கு

img

பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்த கணவருக்கு  ஆயுள் தண்டனை

கடலூர் அருகே மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.